تبلیغات
خفن خفن خفن - அவர்கள் சமையலில்

அவர்கள் சமையலில்

یکشنبه 21 بهمن 1386

பத்து வாக்கியங்கள் புரிய வைப்பதை ஒரு படம் விளக்கிவிடும். தெளிவான குறிப்புகளுடன் படங்களும் சேரும் போது, படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ளுதல் இன்னும் எளிமையாகின்றது. சமையலில் அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் பலர், இங்கே அறுசுவை நேயர்களுக்காக பல உணவுகளைத் தயாரித்து காண்பிக்கின்றனர். செய்முறையின் ஒவ்வொரு கட்டமும் படமாக்கப்பட்டு, அவற்றிற்கான விளக்கங்களுடன் தினம் ஒரு புதுக் குறிப்பு அறுசுவையில் வெளியாகின்றது. இதுவரை வெளியான குறிப்புகள் அனைத்தும் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் தேவையானப் பொருட்களின் அளவை கூட்டவோ, குறைக்கவோ விரும்பினால், ஒரே விகிதத்தில் அனைத்துப் பொருட்களின் அளவிலும் மாற்றம் செய்யவும்

பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி 1 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். 
பிறகு தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். தயிர், கரம் மசாலா தூள், பாதி கொத்தமல்லி தழை, பாதி புதினா சேர்த்து கலக்கி 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.  
நறுக்கி வைத்த காளான்களையும், உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி 4 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். 
மைக்ரோ அவனின் பாத்திரத்தில் ஆற வைத்த சாதத்தை ஒரு லேயராக பரப்பவும். காளான் கிரேவியில் பாதியை அதன் மேல் பரவலாக வைக்கவும். மீண்டும் சாதத்தை அதன் மேல் பரப்பி, மீதியுள்ள கிரேவியை பரப்பி சாதத்தால் நன்கு மூடவும்.  
அதன் மேல் மீதியுள்ள கொத்தமல்லி, புதினாவை தூவி, மூடி, அவனில் 75% சூட்டில் 8 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.  
எடுத்து சாதம் உடையாமல் நன்கு கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான மஷ்ரூம் பிரியாணி, சிரமமின்றி அவனில் தயார். 
அறுசுவையில் 300 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.

.

--

ارسال شده در

دیدگاه ها : دیدگاه

نویسنده : عرفان صداقت

صفحات وبلاگ

مطلب اخیر